Thursday, September 21, 2006

பிளாகர் பீட்டாவால் இரண்டாம் பதிவு

என்னுடைய இந்த இரண்டாம் பதிவை ஆரம்பிக்க காரணமான பிளாகர் பீட்டா(பிபீ) என்னும் வலை பதிவு சேவையை உருவாக்கிய முகம் தெரியா வல்லுனர்களுக்கு என் அன்பார்ந்த நன்றியை தெரிவிக்காவிட்டால் நான் பாவியாவேன்.

இந்த பிபீ-யால் பாதிக்கப்பட்ட அநேகம்மானோரில் நானும் ஒருவன். இந்த விஷயத்தில் மயூரநேசன் எல்லாம் நமக்கு ஜுனியர்தான்.

அப்படி வலை பதியாட்டிதான் என்ன? என்ற உள் மன் போராட்டங்கள் எல்லாம் நடந்தது.